Fields marked with * are required.

Share

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு..

பிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டுநினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்தம் குடும்பத்தினருக்கும்நண்பர்களுக்கும்,ஊரிலுள்ளவர்களுக்கும்இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை  CD க்கள் மூலமாகவும்ணையதம் மூலமாகவும்இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும்,  இறுதியில்மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும்எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.

புத்தகங்களை படிக்கநேரமின்மையையும்சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும்கடைகளில் வேலைப்பார்க்கும்போதும்பெண்கள் வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும்சமையலறையில் இருக்கும்போதுமாகஇப்படி பல நேரங்களிலும்வகைகளிகும் கேட்கலாம்..

 

ஸஹீஹுல் புஹாரி  ஆடியோ - Sahih Bukhari Tamil MP3

      ஹதீஸ்கள்     1  -  500   வரை (490 MB)

    ஹதீஸ்கள் 501  -  1000 வரை (379 MB)

          இது ரஹ்மத் பதிப்பகம் தமிழாக்கம்.


ஸஹீஹ் முஸ்லிம் ஆடியோ - Sahih Muslim Tamil MP3

      இதுவரை பதியப்பட்டவை

            இது ரஹ்மத் பதிப்பகம் தமிழாக்கம்.


ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ்கள் ஆடியோ - Riyalussaliheen Hadeeths Tamil MP3 (ஆதார நூல் எண்களுடன்)

       ரியாளுஸ்ஸாலிஹீன் என்பது, புஹாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற ஆதாரபூர்வ ஹதிஸ் புத்தகங்கலிறுந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்பு . 

     ஹதீஸ்கள்       1 -  500   வரை

      ஹதீஸ்கள்    501 -  1000 வரை

      ஹதீஸ்கள்  1001 -  1500 வரை

      ஹதீஸ்கள்  1501 -  1896 வரை

            இது சாஜிதா பதிப்பகம் தமிழாக்கம்


குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ - Tamil Quran MP3

    1. மூன் பதிப்பகம் தமிழாக்கம்.

       கிராத்துடன் - அரபி தமிழ்

              குர்ஆன் தமிழ் - அரபி கிராத்துடன் - காரி மிஷாரி அல் அஃபாஸி 

                 குர்ஆ சூராக்களை, கருத்து முழுமைபெரும் வகையில் சுமார் ஐந்து நிமிடங்களாக பிரித்த பட்டியல் (watsapp ல் பகிர உதவலாம்)

         தமிழ் மட்டும்

               குர்ஆன் தமிழ் மட்டும் - ஒவ்வொரு சூராவாக      

               குர்ஆன் தமிழ் மட்டும் - ZIP File 1   (500 MB)

                குர்ஆன் தமிழ் மட்டும் - ZIP File 2  (500 MB)

     2. IFT பதிப்பகம் தமிழாக்கம்.      

          IFT பதிப்பகம் தமிழாக்கம் (இதுவரை பதியப்பட்டவை)

 

குர்ஆனில் இடம்பெறும் துவாக்கள் ஆடியோ - Quranic Duas MP3

     பதிவிறக்கம் செய்ய

 

மாற்று நம்பிக்கையுடயவருக்கான ஆக்கங்கள்

     யார் இவர்

      சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் மரணம்

சமூகம்

      காதலர்-தினம்


இஸ்லாமிய நேர நிர்வாகம்

      Productivity Excel Sheet  -  வாழ்கையின் நோக்கம், நம் நேரம் எங்கே சிலவாகிறது, தினமும் சுய பரிசோதனை, கனவன் மனைவியாக நற்காரியங்களின் போட்டி மதிப்பெண்கள், ஒரு மாத தமிழக சமையல் திட்டமிடல் என்பன போன்றவற்றின் ஒரு உதாரண கொப்பு இது. உங்கள் வசதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதில் சிறந்த மாற்றங்க்ள் செய்தாலோ, தங்களிடம் இப்படி சில ஃபைல்கள் இறுந்தாலோ, எங்களோடு பகிற்ந்துகொள்ளுங்கள். 


இவ்வாக்கங்களுக்கு உதவிய அனைவருக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைர்.

தங்கள் குறை நிறைகளையும்அலோசனைகளையும்பதிவிக்கம் பற்றிய பிரச்சனைகளயும் தெரிவிக்கtamilaudioislam@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியை தொடர்பு  கொள்ளலாம்.

எங்கள் இஸ்லாமியப் பணி மேலும் வளரஇறைவனிடம் துசெய்யுங்கள்.

e-mail               :    tamilaudioislam@gmail.com

phone/watsapp  :    00966557968391