இஸ்லாமிய நேர நிர்வாகம்

இஸ்லாமிய நேர நிர்வாகம்

Productivity Excel Sheet  -  வாழ்கையின் நோக்கம், நம் நேரம் எங்கே சிலவாகிறது, தினமும் சுய பரிசோதனை, கனவன் மனைவியாக நற்காரியங்களின் போட்டி மதிப்பெண்கள், ஒரு மாத தமிழக சமையல் திட்டமிடல் என்பன போன்றவற்றின் ஒரு உதாரண கொப்பு இது. உங்கள் வசதிக்கு மாற்றிக்கொள்ளலாம். இதில் சிறந்த மாற்றங்க்ள் செய்தாலோ, தங்களிடம் இப்படி சில ஃபைல்கள் இறுந்தாலோ, எங்களோடு பகிற்ந்துகொள்ளுங்கள்